Connect with us

8 ஆண்டுகள் கழித்து கர்ப்பமான நடிகை அழகிய புகைப்படம்

Actress

8 ஆண்டுகள் கழித்து கர்ப்பமான நடிகை அழகிய புகைப்படம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் செந்தில் மற்றும் ஸ்ரீஜா ஆகிய இருவரும் ஜோடியாக நடித்தனர்.

இந்த ஜோடி நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து தம்பதிகள் ஆனார்கள்.

தற்போது தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக மிர்ச்சி செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ஸ்ரீஜாவின் சீமந்த புகைப்படத்தையும் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.

திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து ஸ்ரீஜா கர்ப்பமாகியுள்ளதை அடுத்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
Advertisement

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள செய்தி WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து கூகுள் செய்திகள் பக்கத்தில் Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress

திரைவிமர்சனம்

பிரபலமானவை

To Top