Homeதமிழ் சினிமாசாதிச்சா நாட்டுக்கு பெருமை.. அனல் பறக்கும் லால் சலாம் டிரைலர்..!

சாதிச்சா நாட்டுக்கு பெருமை.. அனல் பறக்கும் லால் சலாம் டிரைலர்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில், உருவாகிய லால் சலாம் படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நேற்று இரவு 10 மணிக்கு ’லால் சலாம்’ ட்ரைலர் வெளியான நிலையில், ஒரு சில மணி நேரத்தில் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் கிடைத்தது.

ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு தெரிக்காதது ஏன்?

 

அதிரடியான ஆவேசமான வசனங்கள், ரஜினியின் மாஸ் காட்சிகள், விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் மோதல் காட்சிகள், செந்திலின் உருக வைக்கும் நடிப்பு என இந்த இரண்டு நிமிட டிரைலரில் பல்வேறு சிறப்பான காட்சிகள் இருப்பதை அடுத்து இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக இந்த ட்ரெய்லரில் உள்ள மாஸ் வசனங்கள் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது.

Follow @ Google News

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

Cinema Editor
Cinema Editorhttps://www.cineavani.com
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
இதயும் பாருங்க

பிரபலமானவை