Connect with us

தோனி விளையாடிய பேட் இப்போ யோகிபாபு கையில்

தமிழ் சினிமா

தோனி விளையாடிய பேட் இப்போ யோகிபாபு கையில்

நகைச்சுவை நடிகரான யோகி பாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பொம்மை நாயகி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வரும் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married) படத்தில் யோகிபாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

தோனி விளையாடிய பேட் இப்போ யோகிபாபு கையில்

இந்நிலையில் தோனி பயிற்சியில் பயன்படுத்திய பேட்டை யோகிபாபுவுக்கு பரிசாக அளித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து யோகிபாபு வீடியோ ஒன்றை நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

Continue Reading

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள செய்தி WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து கூகுள் செய்திகள் பக்கத்தில் Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in தமிழ் சினிமா

திரைவிமர்சனம்

பிரபலமானவை

To Top