- Advertisement -

ஒரு கோடி ரூபாய் மதிப்பில் ஆடம்பர கார் வாங்கியவுடன் கதறியழுத அர்ச்சனா!

Cinema Editor
By Cinema Editor
1 Min Read
- Advertisement -

தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருக்கும் அர்ச்சனா ஆடம்பர காரை வாங்கிய உடன் உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவர் விஜே அர்ச்சனா. சன் டிவியில் இளமை புதுமை, காமெடி டைம் ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் ஜி தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்

- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பின்னர் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை உட்பட ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அர்ச்சனா மீண்டும் தற்போது ஜி டிவியில் சில நிகழ்ச்சிகளை தற்போது தொகுத்து வழங்கி வருகிறார்

- Advertisement -

இந்த நிலையில் அர்ச்சனா ரூபாய் 75 லட்சம் மதிப்புள்ள காரை வாங்கி உள்ளார். இந்த காரை வாங்க தனது குடும்பம் 25 வருடம் கஷ்டப்பட்டு உழைத்ததாக அர்ச்சனா உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுத வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளது.

இந்த காரை வாங்கும் போது அவர் தனது மகள், தங்கை உள்பட குடும்பத்தினர் அனைவருடனும் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -