- Advertisement -

நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இணைந்த ரக்சன் – ஜாக்குலின்!

Cinema Editor
By Cinema Editor
1 Min Read
- Advertisement -

ரக்சன் – ஜாக்குலின்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் சில சீசன்களை ரக்சன் மற்றும் ஜாக்லின் இணைந்து தொகுத்து வழங்கினர்.

இவர்கள் இருவரும் தொகுத்து வழங்கிய சீசன்கள் சூப்பராக இருந்தது. குறிப்பாக ரக்சன் மற்றும் ஜாக்லின் கெமிஸ்ட்ரி இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாக இருந்ததாகவும் கூறப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் இணைந்து எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காத நிலையில் தற்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

- Advertisement -

ரக்சன் மற்றும் ஜாக்லின் ஆகிய இருவருமே சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் அந்த நிகழ்ச்சியில் அவர்கள் பார்வையாளர்கள் முன்னிலையில் செம ஆட்டம் ஆடிய வீடியோ ஜாக்குலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

- Advertisement -
Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -