Homeதமிழ் சினிமாத்ரிஷாவின் அடுத்த படத்தை இயக்கவுள்ள கமல் பட இயக்குநர்?

த்ரிஷாவின் அடுத்த படத்தை இயக்கவுள்ள கமல் பட இயக்குநர்?

சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்த த்ரிஷா, தற்போது லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில், த்ரிஷா அடுத்து நடிக்கவுள்ள த்ரிஷா 68 என்று , தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தை இயக்குநர் கௌரவ் நாராயணன் இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் த்ரிஷா மிகவும் சவாலான கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

Gaurav to helm Trisha 68

அத்துடன், இந்தத் திரைப்படம் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நடிகர்களைக் கொண்ட ஒரு பன்மொழி மல்டி ஸ்டாரர் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும், தயாரிப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இயக்குநர் கௌரவ் நாராயணன் இதற்கு முன் தூங்கா நகரம் மற்றும் இப்படை வெல்லும் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

த்ரிஷா 68 திரைப்படம் தொடர்பான அப்டே்டுக்கு தொடர்ந்தும் சினிஅவனியுடன் இணைந்திருங்கள்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

Follow @ Google News

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

Cinema Editor
Cinema Editorhttps://www.cineavani.com
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
இதயும் பாருங்க

பிரபலமானவை