ரசனை மாறிவிட்டது… இளம் நடிகைகள் குறித்து குஷ்பு கருத்து

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

“தற்போதைய இளம் நடிகர் நடிகைகள் திறமையானவர்களாக இருக்கிறார்கள். நானே இப்போதைய தலைமுறை நடிகைகளிடம் நிறைய கற்றுக் கொள்கிறேன்” என, நடிகை குஷ்பு தெரிவித்ததார்.

குஷ்பு தெலுங்கில் தயாராகி உள்ள ராமபாணம் படத்தில் கோபிசந்துடன் நடித்து இருக்கிறார். படத்தை விளம்பரப்படுத்த ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு கலந்து கொண்டு அளித்த பேட்டியில், இதனை கூறி உள்ளார்.

குஷ்பு கூறுகையில், “இத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் நடிப்பு தொழிலை விரும்பி செய்வதுதான். அதுதான் என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்து இருக்கிறது. ரசிகர்கள் சினிமாவை பார்க்கும் கோணமும் ரசனையும் மாறிவிட்டது.

அவர்கள் மனதில் இடம் பிடிக்கும் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். ரசிகர்களுக்கு பிடிக்கும் கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். அதனால்தான் குறைந்த படங்களில் வருகிறேன்” என்றார்.

சினிமா செய்திகள் ,இளம் நடிகைகள், குஷ்பு ,பாராட்டு, Cinema News ,Young Actresses ,Khushbu Appreciation

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here