- Advertisement -

சிங்கப்பூரில் விஜய் டிவி ஜாக்குலின்.. வைரல் புகைப்படம்..!

Cinema Editor
By Cinema Editor
1 Min Read
- Advertisement -

விஜய் டிவியில் ’கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக அறிமுகம் ஆகி அதன் பிறகு பல’ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் ஜாக்குலின்.

மேலும் ’தேன்மொழி என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்த ஜாக்லின், நயன்தாராவின் ’கோலமாவு கோகிலா’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

- Advertisement -

ஜாக்குலின்

தற்போது அவர் சிங்கப்பூர் சென்று இருக்கும் நிலையில் சிங்கப்பூரில் உள்ள சாலையில் செம ஸ்டைல் காஸ்ட்யூமில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

ஜாக்குலின்

அதனையடுத்து, இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.

- Advertisement -

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -