திவ்யதர்ஷினியின் மொத்த சொத்து மதிப்பு தெரியுமா..?

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

Dhivyadharshini: டிடி என்கிற திவ்யதர்ஷினி சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வந்தவர். குறிப்பாக விஜய் டிவியில் இவர் முன்னணி தொகுப்பாளனியாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

சினிமா நடிகைகளுக்கு எப்படி ரசிகர்கள் உள்ளார்களோ அதுபோலவே இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு என்று பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இவருக்கு இருக்கிறார்கள் என்று கூறலாம்.

மேலும் உச்சகட்ட நடிகர் நடிகைகளே இவர்தான் தங்களை பேட்டி எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி கூறும் அளவுக்கு அற்புதமான பேச்சுத் திறனை கொண்டிருப்பதால் இவருடைய பேன்கள் உலக அளவில் உள்ளார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் சின்னத்திரை சீரியல்களிலும், சினிமாவிலும் நடித்திருக்கிறார்.

திவ்யதர்ஷினி

இவர் தொகுத்து வழங்குகின்ற நிகழ்ச்சி கலகலப்பாகவும் குறிப்பிட்ட சமயத்தில் சொல்லும் டைமிங் காமெடிக்கும் பஞ்சமே இல்லை என்று கூறும் அளவுக்கு பக்குவமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் வல்லவர்.

இவரைப் பார்த்துத்தான் இன்றைய வளர்ந்து வரும் தொகுப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளினிகள் இவரது வழியை பின்பற்றி வளர்ந்து வருகிறார்கள் என்று கூறலாம். அந்த அளவு இந்த துறையில் மிகவும் சிறப்பாக இவர் செயல்படுகிறார்.

திருமணம் ஆன இவர் நீண்ட நாட்கள் திருமண வாழ்வை மேற்கொள்ளாமல் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் தனது பணியில் அதிக அளவு கவனத்தை செலுத்தியவர்.

இந்நிலையில், திவ்ய தர்ஷினியின் சொத்து மதிப்பு 5 கோடி ரூபாய்களுக்கும் மேல் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here