Homeதமிழ் சினிமாசின்னத்திரை'குக் வித் கோமாளி' நடிகைக்கு திருமணமா? பரபரப்பு தகவல்!

‘குக் வித் கோமாளி’ நடிகைக்கு திருமணமா? பரபரப்பு தகவல்!

குக் வித் கோமாளி

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி’ சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பின் பார்வையாளர்களின் மனதை வென்றார் நடிகை ரித்திகா.

அவரும் பாலாவும் அடித்த லூட்டிகள் ரசிக்கும் வகையில் இருந்தது. ஒரு சில வாரங்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் இருந்தாலும் ரித்திகா அனைவரின் கவனத்தையும் பெற்றார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ரித்திகாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

குக் வித் கோமாளி
அவர் நடித்து வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அவரது திருமணம் குறித்த காட்சிகள் விரைவில் வரவிருக்கும் நிலையில் உண்மையாகவே அவருக்கு திருமணம் நடைபெற உள்ள செய்தியை கேட்டு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

Follow @ Google News

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

Cinema Editor
Cinema Editorhttps://www.cineavani.com
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
இதயும் பாருங்க

பிரபலமானவை