Homeதமிழ் சினிமா62 வயது நடிகருடன் மது அருந்தி சர்சையை கிளப்பிய இளம் நடிகை!

62 வயது நடிகருடன் மது அருந்தி சர்சையை கிளப்பிய இளம் நடிகை!

பொங்கல் விருந்தாக வெளியான திரைப்படங்களில் ஒன்று ’வீரசிம்ம ரெட்டி’. என்டிஆர் பாலகிருஷ்ணா நடித்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் இதில் படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர் கலந்து கொண்டனர்.

இந்த சக்சஸ் பார்ட்டியில் பாலகிருஷ்ணா உடன் அவருடன் நடித்த நடிகை ஹனிரோஸ் கலந்து கொண்ட நிலையில் இருவரும் கைகோர்த்துக்கொண்டு ரொமான்டிக்காக மது குடிக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

 ஹனிரோஸ்

Follow @ Google News

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

Cinema Editor
Cinema Editorhttps://www.cineavani.com
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
இதயும் பாருங்க

பிரபலமானவை