- Advertisement -

குடிபோதையால் போன வாழ்க்கை… இனி அப்படி செய்ய மாட்டேன்… ஸ்ரீ திவ்யா சபதம்!

Cinema Editor
By Cinema Editor
1 Min Read
- Advertisement -

அறிமுகமான ஒரு சில படங்களிலேயே முன்னணி நடிகையாக முன்னேறியவர் ஸ்ரீதிவ்யா. இவர் சிவகார்த்திகேயனுடன் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”, “காக்கி சட்டை”, அதர்வாவுடன் “ஈட்டி”, விஷ்ணு விஷாலுடன் “ஜீவா” என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்தார்.

தமிழ் சினிமாவின் அடுத்த முன்னணி நாயகியாக வலம் வருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக மொத்தமாக படவாய்ப்புகளே இல்லாமல் போனது.

- Advertisement -

ஸ்ரீதிவ்யா

அதற்கு காரணம், துணை நடிகர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சியில் அனைவரின் முன்னிலையிலும், குடிபோதையில் அவர் அதிகமாக அலப்பறை செய்ததாக கூறப்பட்டது.

- Advertisement -

ஆனால், அது குறித்து எந்தவித அதிகாரபூர்வ தகவலும் இல்லாத நிலையிலும், பலரும் இதனையே எழுதுகின்றனர்.

இந்நிலையில், தான் தற்போது மீண்டும் நீண்ட இடைவேளைக்கு பிறகு கார்த்தி – நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் நடித்து வரும் ஸ்ரீதிவ்யா, உறுதி ஒன்று எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -
Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -