- Advertisement -

ரஜினியை நிராகரித்த நடிகை சினேகா… ஏன் தெரியுமா?

Cinema Editor
By Cinema Editor
1 Min Read
- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். அதனை ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கிவருகிறார்.

அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

- Advertisement -

இதற்கிடையில், ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா கோச்சடையான் படத்தை இயக்கினார். அதில், மோஷன் கேப்சர் ஜானரில் அந்தப் படத்தை உருவாக்கியிருந்தார்.

ஆனால் அந்தப் படம் தோல்வியடைந்தது. இந்நிலையில், கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடிக்க சினேகாவிடம்தான் முதலில் படக்குழு கேட்டுள்ளனர்.

- Advertisement -

முதலில் ரஜினிக்கு தங்கையாக நடிக்க வேண்டுமா என யோசித்த சினேகா ரஜினி படத்தில் ஒரு கேரக்டர் கிடைப்பது பெரிய விஷயம் என முடிவுசெய்து ஒத்துக்கொண்டுள்ளார்.

ஆனால் கோச்சடையான் பட பணிகள் ஆரம்பிக்க லேட் ஆனதால், அவரது டேட்ஸ்களும் தீர்ந்துபோய்விட்டதால் விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

- Advertisement -
Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -