Friday, March 29, 2024
Homeதமிழ் சினிமாஅசோக் செல்வனுடன் இணைந்த ஷாந்தனு.. வெளியான வீடியோ

அசோக் செல்வனுடன் இணைந்த ஷாந்தனு.. வெளியான வீடியோ

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் தற்போது இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் நடிகர் ஷாந்தனு, கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு படக்குழு புளூ ஸ்டார் (Blue Star) என தலைப்பு வைத்துள்ளது.

மேலும், இதனுடன் ஆந்தம் பாடல் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

RELATED ARTICLES
சற்று முன்