- Advertisement -

அட்லி மீது கடும் கோபத்தில் ஷாருக்கான்

Cinema Editor
By Cinema Editor
0 Min Read
- Advertisement -

தெறி, மெர்சல் பிகில் என வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் அட்லி தற்போது ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில். படத்தின் இயக்குனர் அட்லி மீது நாயகன் ஷாருக்கான் கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த படத்திற்கு நிர்ணையித்த பட்ஜெட்டை விட அதிகமாக செலவு ஆகிவிட்டது தான் ஷாருக்கானின் கோபம் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

- Advertisement -
Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -