மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்.. பிரின்ஸ் பட டிரெய்லர்

0 Min Read

பிரின்ஸ் பட டிரெய்லர்: சிவகார்த்திகேயனின் நடிப்பில் மிகப்பெரிய ஆவலை ஏற்படுத்திய பிரின்ஸ் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது.

ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே பயங்கர கலவரம் ஒன்று காட்டப்படுகிறது. அதைத்தொடர்ந்து சீரியஸாக சென்று கொண்டிருக்கும்போது காமெடியுடன் சிவகார்த்திகேயன் அறிமுகமும் காட்டப்படுகிறது.

- Advertisement -

சத்யராஜ், ராகுல் தாத்தா, ஆனந்தராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் பிரேம்ஜி அமரன் எங்கே என்று கேட்க தோன்றுகிறது. ஒரு காட்சியில் பிரேம்ஜி அமரனின் மாஸ்க் போட்ட நபர் தான் தெரிகிறார்.

அதனால் அவருடைய கதாபாத்திரம் மிகப்பெரிய சஸ்பென்ஸ் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

 

- Advertisement -
Share This Article
Follow:
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
Leave a comment