Homeதமிழ் சினிமாவிஜயகாந்தை கையில் வைத்திருக்கும் பிரேமலதா.. வைரலாகும் புகைப்படம்..!

விஜயகாந்தை கையில் வைத்திருக்கும் பிரேமலதா.. வைரலாகும் புகைப்படம்..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி காலமான நிலையில் தினமும் அவரது நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜயகாந்தின் மறைவுக்கு பின் அவரது நினைவுகளை நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கும் பிரேமலதா தற்போது அவரது உருவப்படத்தை டாட்டூவாக கையில் வரைந்து உள்ளார்

பிரேமலதா வலது கையில் சிரித்த முகத்துடன் இருக்கும் விஜயகாந்தின் உருவப்படத்தை டாட்டூவாக வரைந்து உள்ள நிலையில் இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

Cinema Editor
Cinema Editorhttps://www.cineavani.com
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
இதயும் பாருங்க

பிரபலமானவை