- Advertisement -

கர்ப்பமான சிம்பு பட நடிகையை தரதரவென இழுத்து சென்ற கணவன்

Cinema Editor
By Cinema Editor
1 Min Read
- Advertisement -

சிலம்பாட்டம், தலைவன், அயோக்யா உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சனா கான், இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துள்ளார்.

கடந்த 2020-ஆம் ஆண்டு நடிகை சனா கானுக்கு குஜராத் மாநிலத்தை சேர்ந்த முஃப்தி அனஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

- Advertisement -

திருமணத்திற்கு பின் நடிகை சனாகான் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எதிலுமே பங்கு பெறாமல் தன்னுடைய குடும்ப வாழ்வில் ஈடுபட்டு வருகிறார்.

கர்ப்பமான சிம்பு பட நடிகை

- Advertisement -

இந்நிலையில் தற்போது கர்ப்பமாக உள்ள சனா கானை அவருடைய கணவர் வலுக்கட்டாயமாக இழுத்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் மும்பையில் நடந்த இஃப்தார் விருந்தில் முஃப்தி அனஸ் மற்றும் சனா கான் கலந்து கொண்டிருந்தார். அப்போது சனா கான் கையை பிடித்து அவரது கணவர் வேகமாக இழுத்து சென்றிருக்கிறார்.

- Advertisement -

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கர்ப்பமாக இருக்கும் பெண்ணை இப்படியா? இழுத்து செல்வது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து, இதற்கு விளக்கம் கொடுத்துள்ள சனா கான் “நான் அப்பகுதியில் நின்றதால் எனக்கு வியர்த்துக் கொட்டியது. இதனால் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதனால் அவர் என்னை அப்பகுதியில் இருந்து விரைவாக அழைத்துச் செல்லும் நோக்கில் அப்படி செய்தார்” என்று கூறி உள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -