- Advertisement -

ஓடிடியில் ‘வாரிசு’ : திடீர் ஹேஷ்டேக்கால் பரபரப்பு!

Cinema Editor
By Cinema Editor
1 Min Read
- Advertisement -

தளபதி விஜய் நடித்து வரும் ’வாரிசு’ படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்யுங்கள் என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’வாரிசு’.

- Advertisement -

வரும் பொங்கல் தினத்தில் இந்த படம் தமிழ் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் திடீரென ’வாரிசு’ திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடுங்கள் என்பதை குறிப்பிடும் வகையில் #WeWantVarisuOnOTT என்ற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் டிரெண்டாகி வருகின்றனர்.

- Advertisement -

இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் அதிரடியாக #TheatreOwnersFavStarVijay என்ற ஹேஷ்டேக்கை பதிலுக்கு டிரெண்டாக்கி வருகின்றனர்.

மொத்தத்தில் இரண்டு ஹேஷ்டேக்குகளும் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -
Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -