Homeதமிழ் சினிமாநித்யாமேனனா இது? வைரலாகும் புகைப்படம்

நித்யாமேனனா இது? வைரலாகும் புகைப்படம்

தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் பிரபல நடிகையாக இருக்கும் நித்யாமேனன் மேக்கப் இல்லாமல் இருக்கும் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நித்யாமேனனின் மேக்கப் இல்லாத புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகிறது.

இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் நித்யாமேனனா இது? அடையாளமே தெரியவில்லையே என்று வியந்தும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

தனுஷ் ஜோடியாக நித்யாமேனன் நடித்து கடந்த வருடம் வெளியான திருச்சிற்றம்பலம் படம் பெரிய வெற்றி பெற்றது. வெப் தொடர்களிலும் நடிக்கிறார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

Follow @ Google News

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

Cinema Editor
Cinema Editorhttps://www.cineavani.com
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
இதயும் பாருங்க

பிரபலமானவை