- Advertisement -

நயன்தாராவின் அடுத்த பட ரிலீஸ் எப்போது?

Cinema Editor
By Cinema Editor
1 Min Read
- Advertisement -

நயன்தாராவின் அடுத்த பட ரிலீஸ்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.

திருமணத்திற்கு பின்னர் அவர் நடித்த ‘O2’ மற்றும் ’காட்பாதர்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரிலீஸ் ஆனது.

- Advertisement -

நயன்தாரா தற்போது ’கோல்ட்’ என்ற மலையாள படத்திலும் ’ஜவான்’ என்ற இந்தி படத்திலும் நடித்தி வருகிறார்.

அத்துடன், ‘கனெக்ட்’ மற்றும் ’இறைவன்’ ஆகிய இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் ஜெயம் ரவியுடன் நயன்தாரா நடித்த ’இறைவன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

- Advertisement -

இந்த படத்தை ’என்றென்றும் காதல்’, ’மனிதன்’ போன்ற படங்களை இயக்கிய அகமது இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -