பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

புகழ்பெற்ற ராஜ்-கோட்டி இசையமைப்பாளர் இரட்டையர்களின் ஒருவரான தோட்டக்குரா சோமராஜு என்ற ராஜ், இந்த ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் மாரடைப்பால் காலமானார்.

80கள் மற்றும் 90களில் சிறப்பாக பணியாற்றிய இசையமைப்பாளர் இறக்கும் போது அவருக்கு வயது 68.

குளியலறையில் விழுந்த அவருக்கு அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டு குளியலறையில் தரையில் சரிந்து விழுந்தார்.

பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்

பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

ராஜுக்கு மனைவியும், தீப்தி, திவ்யா, ஸ்வேதா ஆகிய மூன்று மகள்களும் உள்ளனர்.

இசையமைப்பாளரின் மரணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here