- Advertisement -

திருமணத்துக்கு பிறகும் கன்ட்ரோல் இல்லாம திரியும் கியாரா அத்வானி!

Cinema Editor
By Cinema Editor
1 Min Read
- Advertisement -

இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் கியாரா அத்வானி அடுத்து ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் கேம் சேஞ்சர் படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

பில்லா படத்தை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான ஷெர்ஷா படத்தில் சித்தார்த் மல்கோத்ரா மற்றும் கியாரா அத்வானி சேர்ந்து ஜோடியாக நடித்த நிலையில், இருவரும் காதல் வயப்பட்டனர். உடனடியாக திருமணமும் செய்துக் கொண்டனர்.

- Advertisement -

கியாரா அத்வானி

திருமணத்துக்குப் பிறகும் பாலிவுட்டில் நடிகைகள் கவர்ச்சிக்கு பஞ்சமின்றி நடித்து வரும் நிலையில், தற்போது இன்ஸ்டாகிராமில் அவர் லேட்டஸ்ட்டாக எடுத்த கிளாமர் உடையணிந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் அடுத்து உருவாக உள்ள வார் 2 படத்தில் வாணி கபூருக்கு பதில் இவர் தான் ஜோடியாக நடிக்கப் போகிறாராம். மேலும், ஷாருக்கானுக்கு பதில் ரன்வீர் சிங் நடிக்க உள்ள டான் 3 படத்திலும் இவர் தான் ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு படத்துக்கு சுமார் 8 கோடி ரூபாய் சம்பளமாக கியாரா அத்வானி வாங்கி வரும் நிலையில், தொடர்ந்து பெரிய படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் கியாரா அத்வானி.

- Advertisement -
Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -