- Advertisement -

போனிகபூரின் மறுப்பையும் மீறி… ஜான்வி கபூரின் அறிவிப்பு..!

Cinema Editor
By Cinema Editor
1 Min Read
- Advertisement -

NTR 30: Janhvi Kapoor: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், ’பையா 2’ உள்பட எந்த ஒரு தென்னிந்திய திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகவில்லை என்று ஜான்வி கபூரின் தந்தை போனி கபூர் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் ஜூனியர் என்டிஆர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் நாயகியாக நடிக்க ஜான்வி கபூர் ஒப்பந்தமாகி இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

- Advertisement -

ஜூனியர் என்.டி.ஆரின் 30வது திரைப்படத்தில் ஜான்விகபூர் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

இந்த போஸ்டரை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள ஜான்விகபூர் ’கடைசியில் நான் நினைத்தது நடந்து விட்டது, எனது விருப்பத்துக்குரிய நடிகர் ஜூனியர் என்டிஆர் உடன் நடிக்க மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

NTR 30: Janhvi Kapoor - ஜான்வி கபூர்

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

- Advertisement -
Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -