- Advertisement -

விஜய் படமாகவே இருந்தாலும் அந்த மாதிரி நடிக்க முடியாது… அதிரடியாக மறுத்த இளம் நடிகை!

Cinema Editor
By Cinema Editor
1 Min Read
- Advertisement -

நடிகர் விஜய் மற்றும் ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவான துப்பாக்கி படத்தில் விஜய்யின் சகோதரிகளில் ஒருவராக நடித்தவர் இளம் நடிகை சஞ்சனா சாரதி.

விஜய் படமாகவே இருந்தாலும் அந்த மாதிரி நடிக்க முடியாது

- Advertisement -

அதன் பின்னர் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சஞ்சனா சமீபத்தில் விஜய் குறித்த விஷயம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதன்படி அவர் கூறியதாவது, “நான் அந்த படத்தின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை. விஜய் சாரின் மற்றொரு படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதிலும் விஜய் சாருக்கு தங்கையாக தான் நடிக்க கேட்டார்கள்.

- Advertisement -

விஜய் படமாகவே இருந்தாலும் அந்த மாதிரி நடிக்க முடியாது

அதுகூட பரவாயில்லை விஜய் சாருடனான காட்சிகள் மிக மிக குறைவாக இருந்தது. அதனால் நான் வேண்டாமென கூறிவிட்டேன். கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரோலில் நடிக்க வேண்டும் என்று ஆசை.

- Advertisement -

விஜய் படமாகவே இருந்தாலும் அந்த மாதிரி நடிக்க முடியாது

இதற்கு முன்பு விஜய் சாருக்கு தங்கையாக நடித்துவிட்டேன். திரும்ப திரும்ப இப்படி நடித்தால் நம்மை அந்த ரோலுக்கு பிராண்ட் பண்ணிருவாங்க. இது தான் நான் அந்த வாய்ப்பை மறுக்க காரணம்” என கூறி உள்ளார்.

Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -