- Advertisement -

இன்றைய எதிர் நீச்சல் சீரியல் எபிசோட் அப்டேட் (01-04-2024) – அதிர்ச்சியில் ஜனனி!

Cinema Editor
By Cinema Editor
1 Min Read
- Advertisement -

இன்றைய எதிர் நீச்சல் சீரியல் எபிசோட் அப்டேட் (01-04-2024)

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் உமையாள் தன்னுடைய மகன்களிடம் அந்த ஜனனியையும் சக்தியையும் காணவில்லை ஏதோ பிளான் பண்ணிட்டாங்களானு தெரியல என்று கூறுகிறார்.

- Advertisement -

அடுத்ததாக தர்ஷினி கொஞ்சம் கொஞ்சமாக திக்கி திக்கி ஜீவானந்தம் அப்பா என்று வாயைத் திறக்க ஈஸ்வரி ஜீவானந்தத்திற்கு என்னாச்சு சொல்லு என்று கேட்கிறார்.

அடுத்ததாக ஜனனியின் சக்தியும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து இவங்க அம்மாவையும் தங்கச்சியும் காணவில்லை இங்க கூட்டிட்டு வந்தீங்களா என்று கேட்க நாங்க கூட்டிட்டு வரல என்று சொல்ல இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

- Advertisement -

 

Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -