Homeதமிழ் சினிமாஎழுதிக் கொடுத்த வசனத்தை பேசுவதும், மேடையில் அரசியல் பேசுவதும் ஒன்றல்ல!

எழுதிக் கொடுத்த வசனத்தை பேசுவதும், மேடையில் அரசியல் பேசுவதும் ஒன்றல்ல!

நயன்தாரா நடித்த ’அறம்’ உள்பட ஒரு சில படங்களை இயக்கிய இயக்குனர் கோபி நயினார் செய்தியாளர்களை சந்தித்தபோது விஜய் ஆரம்பித்துள்ள அரசியல் கட்சி குறித்து கருத்து வெளியிட்டார்.

‘ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், ஆனால் ஆரம்பித்த கட்சியின் கொள்கை என்ன? வேலை திட்டம் என்ன? மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள்? என்பதை தெளிவாக சொல்ல வேண்டும்.

கோபி நயினார்

குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சியை எடுத்துக் கொண்டால் அவர்கள் தங்கள் கொள்கையாக பொதுவுடமை என்று சொல்வார்கள்.

அதேபோல் புதிதாக கட்சி ஆரம்பித்த விஜய் தனது கட்சியின் கொள்கை என்ன? மக்களுக்கு அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை சொல்ல வேண்டும்.
திரைப்படங்களில் எழுதிக் கொடுத்த வசனத்தை பேசுவதும், அரசியல் மேடைகளில் அரசியல் பேசுவதும் ஒன்றல்ல என்று கூறினார்.

Follow @ Google News

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

Cinema Editor
Cinema Editorhttps://www.cineavani.com
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
இதயும் பாருங்க

பிரபலமானவை