- Advertisement -

உயிரிழந்த பின்னரும் கண்திறந்த டேனியல் பாலாஜி… பலருக்கும் தெரியாத ரகசிய தகவல்..

Cinema Editor
By Cinema Editor
1 Min Read
- Advertisement -

பிரபல முன்னணி நடிகர் டேனியல் பாலாஜி என்று உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி நாடகத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அப்படி டேனியல் பாலாஜி தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வர காக்க காக்க படத்தில் ஸ்ரீகாந்த், வேட்டையாடு விளையாடு படத்தில் அமுதன் சுகுமாரன் என இவர் நடித்த இரண்டு கேரக்டர்களும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது.

- Advertisement -

இந்த படங்களின் மூலம் வில்லனாக பிரபலமான டேனியல் பாலாஜி தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் 48 வயதாகும் டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆனால் சிகிச்சை பலனின்றி காலமானார்.

- Advertisement -

இவ்வாறு இவருடைய இறப்பு திரையுலகினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தான் இல்லை என்றாலும் தனது உறுப்புகள் இல்லாதவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக கண் தானம் செய்திருந்தார் மருத்துவர்களும் இவருடைய கண்களை எடுத்துச் சென்றுள்ளனர்.

Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -