‘குக் வித் கோமாளி’ தீபா இவ்வளவு ஸ்லிம்மாக இருந்தாரா?

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

‘குக் வித் கோமாளி’ தீபா

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான தீபா அனைவரையும் மனதையும் வென்றார்.

அவரது கள்ளங்கபடம் இல்லாத சிரிப்பு, வட்டார பேச்சு, இயல்பான காமெடி, எப்போதும் சிரித்த முகம் ஆகியவை அனைவரையும் கவர்ந்தது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். குறிப்பாக கணவர் சங்கருடன் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் நல்ல வரவேற்பு பெற்றது.

'குக் வித் கோமாளி' தீபா

மேலும் சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்த தீபா தற்போது பிஸியான குணசேத்திர நடிகையாக மாறி உள்ளார்

தீபா தனது சமூக வலைதள பக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

குக் வித் கோமாளி தீபா இவ்வளவு ஸ்லிம்மாக இருந்தாரா என்று கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here