Homeதமிழ் சினிமாபிரபலங்கள்மனவலி மற்றும் தலைவலி: பிரியங்காவின் வைரல் பதிவு!

மனவலி மற்றும் தலைவலி: பிரியங்காவின் வைரல் பதிவு!

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் பிரியங்கா. இந்த நிலையில் பிரியங்காவின் சகோதரர் ரோஹித் மனைவிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை அவ்வப்போது பிரியங்கா பதிவு செய்து வந்தார்.

இந்த நிலையில் பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த வாரம் தனக்கு நிறைய மன வலி மற்றும் தலை வலி இருந்ததாக தெரிவித்துள்ளார்.

மனவலி மற்றும் தலைவலி: பிரியங்காவின் வைரல் பதிவு!

ஆனால் இந்த குழந்தையை பார்த்ததும் கவலை எல்லாம் ஓடிப் போச்சு என்றும் இது தான் என் உலகம் என்றும், இது எனக்கு போதும் என்றும் பதிவு செய்து உள்ளார்.

மேலும் குழந்தையை மடியில் வைத்தவாறு அவர் பதிவு செய்து இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

Cinema Editor
Cinema Editorhttps://www.cineavani.com
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
இதயும் பாருங்க

பிரபலமானவை