Connect with us

பிரபலங்கள்

நடிகை த்ரிஷா உடம்பில் எங்கெங்கு டாட்டூ இருக்கு தெரியுமா?

Trisha Tattoo: நடிகை த்ரிஷா விஜய்யின் லியோ படத்திற்கு சின்ன பிரேக் கொடுத்து விட்டு பொன்னியின் செல்வன் 2 பிரமோசனில் உள்ளார்.

இந்நிலையில், த்ரிஷாவின் உடம்பில் உள்ள ஒரு டாட்டூ பளிச்சென தென்பட்டதை ரசிகர்கள் நோட் செய்து அந்த போட்டோவை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Trisha Tattoo:

த்ரிஷா டாட்டூ

நடிகை த்ரிஷா குருவி பட காலத்தில் இருந்தே டாட்டூ மீது அதிக பிரியம் கொண்ட நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். குருவி படத்துக்கு முன்பாக அவர் தனது மார்புக்கு மேல் போட்ட அந்த மீன் டாட்டூ அந்த படத்தில் ஏகப்பட்ட இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி ட்ரீட் கொடுத்திருக்கும்.

அந்த ஒரு டாட்டூ மட்டுமின்றி நடிகை த்ரிஷாவின் உடம்பில் பல இடங்களில் அடிக்கடி டாட்டூக்களை குத்திக் கொள்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

ரிஷப ராசி டாட்டூ

அந்த மீன் டாட்டூ மிகப்பெரிய செய்தியாக அப்போது மாறிய நிலையில், அடுத்ததாக தனது கையில் தனது ரிஷப (Taurus) ராசியை குறிக்கும் விதமாக டாரஸ் டாட்டூவை போட்டுள்ளார் த்ரிஷா.

Trisha Tattoo:

ஜெயம் ரவி டாட்டூ

நடிகை த்ரிஷா ஒரு டாட்டூ பிரியை என்பதை புரிந்துக் கொண்ட பூலோகம் படத்தின் இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் த்ரிஷாவின் தொடையில் ஜெயம் ரவியின் டாட்டூவை போடுவது போன்ற காட்சிகளை வைத்திருப்பார். ஆனால், அது வெறும் படத்துக்கு போடப்பட்ட டெம்பரவரி டாட்டூ.

முதுகில் டாட்டூ

சில ஆண்டுகளுக்கு முன்பாகவே நடிகை த்ரிஷா தனது முதுகில் கேமரா ஒன்று இருப்பது போன்ற டாட்டூவை போட்டிருந்தார். சினிமா மீது உள்ள காதல் காரணமாக அந்த டாட்டூவை த்ரிஷா குத்தியிருந்தார்.

இந்நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு ஸ்லீவ்லெஸ் உடையில் கலந்து கொண்ட த்ரிஷாவின் அந்த பழைய டாட்டூ பளிச்சென தெரிய நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

NEWS21
Cineavai இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Cineavai Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top