Homeதமிழ் சினிமாபிரபலங்கள்ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே… நடிகை சன்னி லியோன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே… நடிகை சன்னி லியோன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

முன்னாள் ஆபாச நடிகையான சன்னி லியோன் தற்போது அதை தவிர்த்து பாலிவுட், கோலிவுட் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார்.

சன்னி லியோன் சம்பாதிக்கும் பணத்தை ஹோட்டல் தொழிலில் முதலீடு செய்து வருகிறாராம். அந்த வகையில் தற்போது Chica Loca என்ற பெயரில் புதிதாக ஹோட்டல் தொடங்கி உள்ளார்.

சன்னி லியோன்

தனது தொழிலை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் நோக்கில் அதிரடி ஆஃபர் ஒன்றை சன்னி லியோன் அறிவித்துள்ளார்.
அதன்படி, ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாய் செலுத்தினால் போதும் அனைத்து வகையான உணவுகளும் அன்லிமிட்டடாக கிடைக்கும் என்பதுதான் அந்த அறிவிப்பு.

Follow @ Google News

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

Cinema Editor
Cinema Editorhttps://www.cineavani.com
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
இதயும் பாருங்க

பிரபலமானவை