Homeதமிழ் சினிமாபிரபலங்கள்சிவகார்த்திகேயனின் அக்கா குடும்பத்தை பார்த்து இருக்கீங்களா? வைரல் புகைப்படம்

சிவகார்த்திகேயனின் அக்கா குடும்பத்தை பார்த்து இருக்கீங்களா? வைரல் புகைப்படம்

சிவகார்த்திகேயனின் அக்கா

நடிகர் சிவகார்த்திகேயன் டாப் 10 நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் கடைசியாக நடித்த டாக்டர், டான், மாவீரன் போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தன

சினிமாவில் வெற்றி கண்டு வரும் சிவகார்த்திகேயன் சமீபகாலமாக சில சிக்கல்களிலும் மாட்டி அதில் இருந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வருகிறார்.

சிவகார்த்திகேயனின் அக்கா

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அக்கா குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது சிவகார்த்திகேயனின் அக்கா டாக்டர் அவருடைய பெயர் கௌதமி.

நடிகர் சிவகார்த்திகேயன் சமிபத்தில் தனது அக்கா, மாமா மற்றும் அவருடைய மகனுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

Cinema Editor
Cinema Editorhttps://www.cineavani.com
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
இதயும் பாருங்க

பிரபலமானவை