Homeதமிழ் சினிமாபிரபலங்கள்சைவம் பட இளம் நடிகையை நினைவு இருக்கா... அவர் இப்போ என்ன செய்றார் தெரியுமா?

சைவம் பட இளம் நடிகையை நினைவு இருக்கா… அவர் இப்போ என்ன செய்றார் தெரியுமா?

இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் தான் சைவம்.

இந்த படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் தான் இளம் நடிகை துவாரா தேசாய். இவர் சைவம் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். முன்னதாக விளம்பர படங்கள் மற்றும் ஹிந்தி சீரியல்களில் துவாரா நடித்து வந்தார்.

துவாரா தேசாய்

அதனை தொடர்ந்து பட வாய்ப்பு கிடைக்கவே தமிழில் சைவம் மற்றும் காஞ்சிவரம் போன்ற படங்களில் நடித்தார். தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், துவாராவிற்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

அதனால் தற்போது அவர் திரையுலகில் இருந்து காணாமல் போய்விட்டார். அவர் தொடர்பான எந்த ஒரு தகவலும் கிடைக்காத நிலையில், தற்போது துவாரா குறித்த செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.

துவாரா தேசாய்

அதன்படி துவாரா அவரது சகோதரி உடன் இணைந்து ஆடை வியாபாரம் செய்து வருகிறாராம். The Indian Ethnic Co என்ற பெயரில் துவாரா நடத்தி வரும் இந்த வியாபாரம் அவரது குடும்ப தொழில் என்று கூறப்படுகிறது. இவரை இனி திரையில் பார்க்க முடியாதா என ரசிகர்கள் ஏங்கி வருகிறார்கள்.

துவாரா தேசாய்

Follow @ Google News

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

Cinema Editor
Cinema Editorhttps://www.cineavani.com
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
இதயும் பாருங்க

பிரபலமானவை