ரம்யா கிருஷ்ணன் புடவையின் விலை இவளவா?

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர்தான் ரம்யா கிருஷ்ணன். இவர் படையப்பாவில் நீலாம்பரி மற்றும் பாகுபலியில் ராஜமாதா சிவகாமி தேதியாக நடித்து ஆழமாக பதிந்தவர்.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் மிகவும் விலை உயர்ந்த புடவையில் போட்டோ ஷூட் ஒன்று நடத்தியுள்ளார்.

அந்த போட்டோ ஷூட்டில் அவர் அணிந்திருந்த புடவை பலரது கவனத்தையும் கவர்ந்திருந்தது. அதற்கு காரணம் அந்த புடவையின் விலை தான்.

ஏனெனில் ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள அந்த புடவை, ரூபி ரெட் எம்ராய்டரி ஜார்ஜெட் புடவையாகும். இது தூய பட்டு வெல்வெட் மற்றும் தூய பருத்திப் பட்டில் எம்ராய்டரி டிசைன் கொண்டு செய்யப்பட்டது.

இப்புடவை அனைவரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here