உடலை காட்டினால் தான் வாய்ப்பு : சிம்பு பட நடிகை சர்ச்சை

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

Nidhhi Agerwal About Showing Glamour:  ஈஸ்வரன் படத்தில் சிம்பு ஜோடியாக நடித்தவர் நிதி அகர்வால். பூமி படத்தில் ஜெயம் ரவி உடன் நடித்து இருந்தார்.

ஹிந்தி, தெலுங்கு படங்களிலும் அவர் சற்று கிளாமர் அதிகமாகவே காட்டி நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் நிதி அகர்வால் “இங்கே திறமைக்கு மதிப்பு இல்லை. உடலை காட்டினால் தான் வாய்ப்பு. அதற்காக தான் ரசிகர்களுக்கு தியேட்டருக்கு வருகிறார்கள்.”

“அதனால் தான் நானும் கிளாமராக நடிக்கிறேன். பெரிய ஹீரோ படங்களில் நடிப்பதென்றால் நான் சம்பளம் பற்றி பேசவே மாட்டேன். கொடுப்பதை கொடுங்க என வாங்கிக் கொள்வேன்.”

இவ்வாறு நிதி அகர்வால் கூறி இருக்கிறார்.

 

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here