Connect with us

மருத்துவமனையில் சமந்தாவை பார்த்த நாக சைதன்யா?

மருத்துவமனையில் சமந்தாவை பார்த்த நாக சைதன்யா?

நடிகை சமந்தா

நடிகை சமந்தா அரிய வகை நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் அவருடைய முன்னாள் கணவர் நாக சைதன்யா அவரை மருத்துவமனையில் சென்று பார்த்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

சமந்தா சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தான் மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறி மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார்.

இதனையடுத்து பல ரசிகர்கள் சமந்தாவுக்கு ஆறுதலாக சில வார்த்தைகள் நேரில் சென்று நாக சைதன்யா கூற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று சமந்தாவை மருத்துவமனையில் நாக சைதன்யா சென்று பார்த்ததாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து இரு தரப்பினரும் விசாரித்தபோது இந்த செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்று தெரியவருகிறது.

 

Continue Reading

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள செய்தி WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து கூகுள் செய்திகள் பக்கத்தில் Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in பிரபலங்கள்

திரைவிமர்சனம்

பிரபலமானவை

To Top