Homeதமிழ் சினிமாபிரபலங்கள்அரசியல்வாதியின் மகனுடன் மேகா ஆகாஷ் திருமணம்? தீயாய் பரவும் தகவல்..!

அரசியல்வாதியின் மகனுடன் மேகா ஆகாஷ் திருமணம்? தீயாய் பரவும் தகவல்..!

நடிகை மேகா ஆகாஷ் பிரபல தமிழக அரசியல்வாதியின் மகனை விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் இது குறித்து அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் ஒரு தகவல் வைரலாகி வருகிறது.

அரசியல்வாதியின் மகனுடன் மேகா ஆகாஷ் திருமணம்

’பேட்ட’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் மேகா ஆகாஷ். சிம்புவின் ’வந்தா ராஜாவா தான் வருவேன்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்த மேகா ஆகாஷ் சமீபத்தில் வெளியான ’சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

அரசியல்வாதியின் மகனுடன் மேகா ஆகாஷ் திருமணம்

இந்த நிலையில் நடிகை மேகா ஆகாஷ், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதி ஒருவர் மகனை திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

அரசியல்வாதியின் மகனுடன் மேகா ஆகாஷ் திருமணம்

இந்த அரசியல்வாதி தற்போது பிரபல கட்சி ஒன்றின் எம்பி ஆக இருப்பதாகவும் இந்த திருமண அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அரசியல்வாதியின் மகனுடன் மேகா ஆகாஷ் திருமணம்

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

Follow @ Google News

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

Cinema Editor
Cinema Editorhttps://www.cineavani.com
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
இதயும் பாருங்க

பிரபலமானவை