Homeதமிழ் சினிமாபிரபலங்கள்ஆண்ட்ரியா போல் வைரலாகும் 'லியோ' நடிகையின் வீடியோ!

ஆண்ட்ரியா போல் வைரலாகும் ‘லியோ’ நடிகையின் வீடியோ!

தளபதி விஜய் நடிப்பில் உருவான ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்த நடிகை ஆண்ட்ரியா போல் ’லியோ’ படத்தில் நடித்து வரும் நடிகையின் வீடியோ வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’லியோ’படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தில் இணைந்த நடிகை அபிராமி வெங்கடாசலம், காஷ்மீரில் உள்ள படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அபிராமி வெங்கடாசலம்

இந்த நிலையில் நடிகை அபிராமி வெங்கடாசலம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வில் அம்பு விடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வரும் நிலையில் இந்த வீடியோவின் கமெண்ட்ஸில் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் ஆண்ட்ரியா அம்பு விடுவது போல் ‘லியோ’ படத்தில் அபிராமியை லோகேஷ் கனகராஜ் அம்பு விட வைக்க போறாரா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

Follow @ Google News

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

Cinema Editor
Cinema Editorhttps://www.cineavani.com
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
இதயும் பாருங்க

பிரபலமானவை