Connect with us

கட்டிப்பிடித்த கீர்த்தி சுரேஷ்.. யாரை தெரியுமா?

கட்டிப்பிடித்த கீர்த்தி சுரேஷ்.. யாரை தெரியுமா?

கீர்த்தி சுரேஷ்

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ் தற்போது ’மாமன்னன்’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஐதராபாத் ஏர்போர்ட்டுக்கு சென்றபோது அங்கு பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூரை பார்த்து அவரை கட்டிப்பிடித்து அவருடன் செல்பி எடுத்து கொண்டார் கீர்த்தி சுரேஷ்.

எதிர்பாராத வகையில் தனது தோழியை பார்த்த கீர்த்தி சுரேஷ் கட்டிப்பிடித்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

’மாமன்னன்’, ‘சைரன்’,‘போலோ சங்கர்’, ‘தசரா’ ஆகிய தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் கீர்த்தி சுரேஷ் தற்போது நடித்து வருகிறார்.

மேலும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள ’தளபதி 67’ படத்திலும் நடிக்க உள்ளார்.

 

Continue Reading

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள செய்தி WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து கூகுள் செய்திகள் பக்கத்தில் Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in பிரபலங்கள்

திரைவிமர்சனம்

பிரபலமானவை

To Top