- Advertisement -

உடல் மெலிந்து விகாரமாக மாறிய ஓவியா… வைரலாகும் புகைப்படங்கள்..!

Cinema Editor
By Cinema Editor
1 Min Read
- Advertisement -

உடல் மெலிந்து விகாரமாக மாறிய ஓவியா

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய 2017ம் ஆண்டில் முதல் சீசனில் பங்கேற்றார் நடிகை ஓவியா. இந்த சீசனின் நடிகர் கல்யாண் வெங்கட்ராமன், கவிஞர் சினேகன், நடிகர் ஆரவ், ஜூலி, காயத்ரி ரகுராம் என பல பிரபலங்கள் பங்கேற்றிருந்தனர். இந்த முதல் சீசனில் ஆரவ் டைட்டில் வின்னர் ஆனார்.

இந்த நிகழ்ச்சியில், ஒரு விஷயத்தில் ஜூலி பேசிய பொய்யை நிரூபிக்க, ஓவியா உண்மையாக தான் நடந்துக்கொண்டார் என்பதை தெளிவுபடுத்த குறும்படம் காட்டப்பட்டது.

- Advertisement -

அதன்பிறகு நேர்மையாக நடந்துக்கொண்ட ஓவியாவுக்காக குறும்படம் புகழில் உருவானதுதான் ஓவியா ஆர்மி. ஜூலி அதில் மிகவும் அசிங்கப்பட்டு போனார்.

ஓவியா

- Advertisement -

மெரினா படத்தில் அறிமுகமான ஓவியா, களவாணி படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மனம் கவர்ந்தார். தொடர்ந்து ஓவியா.

முத்துக்கு முத்தாக, புலிவால், மூடர் கூடம், மதயானை கூட்டம், கலகலப்பு, களவாணி 2, சண்ட மாருதம், காஞ்சனா 3 என பல படங்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

பெரும்பாலும் இரட்டை நாயகர் படங்களில் ஒருவருக்கு ஓவியா ஜோடியாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஓவியா

இந்நிலையில், சமீபத்தில் நடிகை ஓவியாவின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. நல்ல உடல் தோற்றத்துடன் சற்று பூசிய சதைப்பிடிப்பான உடல் கவர்ச்சியுடன் காணப்பட்ட ஓவியா, இப்போது மிகவும் மெலிந்து போய், உடம்பெல்லாம் வற்றிய நிலையில், ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறியிருக்கிறார்.

இந்த திடீர் உடல் மாற்றத்துக்கு காரணம் என்னவென்று தெரியாமல் ஓவியாவா இது.. என்ன இப்படி உடல் மெலிந்து விகாரமாக மாறிட்டாரே.. என்று அந்த புகைப்படங்களை பார்த்த ஓவியா ஆர்மி ரசிகர்கள் புலம்பி தீர்க்கின்றனர்.

Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -