- Advertisement -

விஜய் டிவி கோபிநாத்தின் மகளா இது? இவருக்குள் இப்படி ஒரு திறமையா

Cinema Editor
By Cinema Editor
1 Min Read
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஷோ தான் நீயா நானா.

பல வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகும் இந்த ஷோவை தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.

- Advertisement -

கோபிநாத்திற்கு வெண்பா என்ற மகள் மட்டும் இருக்கிறார். அவருக்கு கிட்டார் வாசிப்பது மிகவும் பிடிக்குமாம்.

அப்படி அவர் வாசிக்கும் போது எடுத்த ஒரு வீடியோவை கோபிநாத் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

- Advertisement -

 

View this post on Instagram

 

A post shared by Gobinath (@gobinathsocial)

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

- Advertisement -
Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -