Homeதமிழ் சினிமாபிரபலங்கள்மனைவி மரணம் - இரண்டாம் திருமணம் செய்த இயக்குநர்

மனைவி மரணம் – இரண்டாம் திருமணம் செய்த இயக்குநர்

அருண்ராஜா காமராஜ் இரண்டாம் திருமணம்

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபல இயக்குநர் அருண்ராஜா காமராஜ், சிவகார்த்திகேயன்,ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் 2018ல் வெளிவந்த கனா படத்தில் இயக்குனராக அறிமுகமானார்.

கபாலி திரைப்படத்திற்காக இவர் எழுதிய நெருப்புடா பாடல் ரசிகர்களிடம் மிக பெரிய வரவேற்பை பெற்றது. ராஜா ராணி மற்றும் மான் கராத்தே படத்தில் நெருப்பு குமார் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

அருண்ராஜா காமராஜ் இரண்டாம் திருமணம்

இவர் இயக்கத்தில் வெளியான கனா மற்றும் நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்து இருக்கிறது.

இந்நிலையில் இயக்குநர் அருண்ராஜாவின் மனைவி சிந்துஜா கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

அருண்ராஜா காமராஜ் இரண்டாம் திருமணம்

இதற்கிடையே தற்போது அருண்ராஜா இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும், கடந்த 28 ஆம் தேதி இவரின் திருமணம் நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google News

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

Cinema Editor
Cinema Editorhttps://www.cineavani.com
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
இதயும் பாருங்க

பிரபலமானவை