- Advertisement -

சினிமாவிற்கு வருவதற்கு முன் நடிகை ராஷ்மிகா எப்படி இருந்துள்ளார் பாருங்க!

Cinema Editor
By Cinema Editor
0 Min Read
- Advertisement -

Actress Rashmika Mandhana Before Movies : தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகை ராஷ்மிகா மந்தனா.

கன்னடம் மற்றும் தெலுங்கில் கலக்கி வந்த ராஷ்மிகா தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

- Advertisement -

தொடர்ந்து தளபதி விஜய்யுடன் அவர் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தை அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

கர்நாடகாவை சேர்ந்த நடிகை ராஷ்மிகா கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

- Advertisement -

சினிமாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு அறிமுகமான நடிகை ராஷ்மிகா, சினிமாவிற்கு வருவதற்கு முன் தனது தோழிகளுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

 

- Advertisement -

ராஷ்மிகா மந்தனா

Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -