- Advertisement -

அசிங்கப்படுத்திய இளம் ஹீரோ…சினிமாவை விட்டே விலக முடிவெடுத்த பானுப்பிரியா.. ரசிகர்கள் அதிர்ச்சி!

Cinema Editor
By Cinema Editor
1 Min Read
- Advertisement -

நடிகை பானுப்பிரியா 90களில் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் கொடிகட்டி பறந்த மிகவும் பிசியான நடிகை.

திருமணத்திற்கு பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் பானுப்பிரியா சமீபத்தில் அவருக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

- Advertisement -

அதன்படி நடிகை பானுப்பிரியா சமீபத்தில் இளம் ஹீரோ ஒருவரின் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஹீரோவுக்கும் பானுப்பிரியாவிற்குமான காட்சிகள் கொஞ்சம் அதிகமாம்.

இதையும் படிங்க: முதலில் அவ்வை சண்முகி படத்தில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? ஜெமினி கணேசனை சொன்னது கூட அவர் தானாம்!

- Advertisement -

ஏற்கனவே நியாபக மறதியால் தவித்து வரும் பானுப்பிரியா காட்சியின்போது வசனங்களை மறந்து விட்டு தவித்தாராம். அப்போது கடுப்பான அந்த ஹீரோ வசனத்தை மாத்துங்க இல்ல இந்த அம்மாவ மாத்துங்க என்று கத்தி விட்டாராம்.

இந்த சம்பவத்தை பேட்டி ஒன்றில் நடிகை பானுப்பிரியா மிகவும் வேதனையுடன் கூறியுள்ளார். மேலும் நியாபக மறதி காரணமாக வசனங்களை மனப்பாடம் செய்வது சிரமமாக இருப்பதால் நடிப்பை விட்டு விலக இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -
Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -