Connect with us

‘சிவா மனசுல சக்தி’ அனுயாவா இப்படி? வைரல் வீடியோ..!

பிரபலங்கள்

‘சிவா மனசுல சக்தி’ அனுயாவா இப்படி? வைரல் வீடியோ..!

’சிவா மனசுல சக்தி’ படத்தில் நாயகியாக நடித்த நடிகை அனுயா வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் மிக இனிமையாக பாடும் காட்சி உள்ளதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

இயக்குனர் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடித்த ’சிவா மனசுல சக்தி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் நாயகியாக நடித்த அனுயாவுக்கு அதன் பிறகு வாய்ப்புகள் குவிந்தது.

’மதுரை சம்பவம்’ ’நகரம்’ ’நஞ்சுபுரம்’ ’நண்பன்’ ’நான்’ உள்ளிட்ட திரைப்படங்களை நடித்த அனுயா, ஒரு சில சீரியல்களிலும் நடித்தார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் நபராக 7 நாட்களில் அந்த நிகழ்ச்சிகளில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

நடிகை அனுயா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் நிலையில் அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் அவர் ஒரு ஆங்கில பாடலை மிகவும் இனிமையாக பாடும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அவருடைய குரலை கேட்டு ரசிகர்கள், இவ்வளவு பாடும் திறமை உள்ளவரா அனுயா? என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Anuya Y Bhagwat (@anuya_y_bhagwat)

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

Continue Reading

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள செய்தி WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து கூகுள் செய்திகள் பக்கத்தில் Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in பிரபலங்கள்

திரைவிமர்சனம்

பிரபலமானவை

To Top