Homeதமிழ் சினிமாபிரபலங்கள்இந்த பிரபல நடிகையை நினைக்கவிருக்கா? இப்போ ஆளே மாறிட்டாங்க!

இந்த பிரபல நடிகையை நினைக்கவிருக்கா? இப்போ ஆளே மாறிட்டாங்க!

தென்னிந்திய சினிமாவில் தன் அழகால் ஸ்டைலிஷ் தோற்றதால் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹீரா.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார் ஹீரா .

தமிழில் இதயம், நீ பாதி நான் பாதி, திருடா திருடா, சதிலீலாவதி, காதல் கோட்டை, அவ்வை சண்முகி உள்ளிட்டவை இவர் நடித்த முக்கிய படங்கள்.

ஹீரா

அதிலும் இதயம் படத்தில் வரும் “பொட்டுவைத்த ஒரு வட்ட நிலா” என்ற பாடல் காட்சியில் ஹீராவின் நடிப்பு அன்றைய ரசிகர்களின் மனதை கவர்ந்தது.

கடைசியாக 1999ம் ஆண்டு சுயம்வரம் என்ற படத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு எந்த படங்களும் அவர் நடிக்கவில்லை.

2002ம் ஆண்டு புஷ்கர் மாதவ் என்பவரை திருமணம் செய்த ஹீரா அவரை 2006 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார்.

Follow @ Google News

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

Cinema Editor
Cinema Editorhttps://www.cineavani.com
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
இதயும் பாருங்க

பிரபலமானவை