Homeதமிழ் சினிமாபிரபலங்கள்பைக்கை ஸ்டைலாக ஓட்டும் நடிகை வரலட்சுமி.. வைரல் வீடியோ..!

பைக்கை ஸ்டைலாக ஓட்டும் நடிகை வரலட்சுமி.. வைரல் வீடியோ..!

தமிழ் திரையுலகின் நடிகையும் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி பிசியான நடிகையாக இருந்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் வரலட்சுமி இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்துள்ளார்.

இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராயல் என்ஃபீல்டு பைக் ஓட்டும் வீடியோவை பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டும் என்பதால் சைக்கிள், ஸ்கூட்டி என்று தொடங்கி தற்போது புல்லட் வரை வந்து உள்ளேன். முதலில் எனக்கு கொஞ்சம் கவலை, பயம் ஏற்பட்டது உண்மைதான், ஆனால் அதற்கு பிறகு என்னுடைய பயிற்சியாளர் மிகச் சிறந்த முறையில் எனக்கு கற்றுக் கொடுத்தார்.

பெண்கள் தங்கள் பயத்தை நோக்கி அவர்களால் செய்ய முடியாதது எதுவுமில்லை, சாதிக்க விரும்புவதை சாதித்தே தீர வேண்டும் என்ற உத்வேகத்துடன் இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு சான்று.

நாங்கள் கீழே விழுந்தாலும் கற்றுக் கொண்டோம், பயம் வந்தாலும் சவாரி செய்தோம், எப்படி முன்னேறுவது என்பதை கற்றுக் கொண்டோம்’ என்று பதிவு செய்துள்ளார்.

https://www.instagram.com/reel/CtGHSpfLwft/?utm_source=ig_embed&ig_rid=0a4fad69-0f5b-41d6-a6d2-7a215a9f0ad3

 

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

Follow @ Google News

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

Cinema Editor
Cinema Editorhttps://www.cineavani.com
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
இதயும் பாருங்க

பிரபலமானவை