Connect with us

அஜித்தின் ‘ படத்தில் இணையும் பிக்பாஸ் ஜோடி

தமிழ் சினிமா

அஜித்தின் ‘ படத்தில் இணையும் பிக்பாஸ் ஜோடி

எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’துணிவு’. தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் காதலர்களாக மாறிய அமீர் மற்றும் பாவனி ரெட்டி இந்த படத்தில் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாங்காக் படப்பிடிப்பில் அமீர், பாவனி ரெட்டி ஆகிய இருவரும் கலந்து கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் பிரபல மலையாள நடிகர் சிஜோய் வர்கீஸ் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித், மஞ்சுவாரியர், ஜான் கொகைன், வீரா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் நீரவ் ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகின்றது.

Continue Reading

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள செய்தி WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து கூகுள் செய்திகள் பக்கத்தில் Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in தமிழ் சினிமா

திரைவிமர்சனம்

பிரபலமானவை

To Top