- Advertisement -

அம்மாவின் பிறந்த நாளை குட்டி தங்கையுடன்கொண்டாடிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!

Cinema Editor
By Cinema Editor
1 Min Read
- Advertisement -

மலையாள நடிகையான நேஹாவுக்கு தமிழில் தான் நிறைய வாய்ப்புகள் வந்தது. எனவே பள்ளி கல்லூரி படிப்பை தொடர்ந்து கொண்டே சீரியல்களிலும் கவனம் செலுத்தி வந்தார் நேஹா.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இனியா என்ற கேரக்டரில் நேஹா நடித்து வருகிறார். இதன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளார்.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை

கடந்த சில தினங்களுக்கு முன்பு நேஹா அவரது 22வது பிறந்த நாளை கொண்டாடி இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் தனது தாயின் பிறந்த நாளை நேஹா கொண்டாடி உள்ளார்.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை

நேஹாவிற்கு 19 வயது இருக்கும்போது அவரின் பெற்றோருக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -